11. எறிபத்த நாயனார்

கரூரில் சான்றோர் குலத்தல் பிறந்தாா். அங்குள்ள கோவிலின் பசுபதீசுவரரை நாளும் மூன்று முறை வணங்கி வந்தார். இத்தலப்பெருமானை வழிபடின் மீண்டும் ஒரு கருவில் பிறக்க வாய்ப்பு ஏற்படாது. எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார். அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற…

Read More

10. உருத்திர பசுபதி நாயனார்

உருத்திர பசுபதி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ் செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். திரு உருத்திரம் என்பது 101 வரிகளை…

Read More

9. இளையான்குடி மாற நாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் வழங்குவதை தன் பெருந்தொண்டாக கருதினார். வெளியில் பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது…

Read More

8. இயற்பகை நாயனார்

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர்.…

Read More

1008 சிவன் போற்றி

விநாயகர் மலரடி! போற்றி போற்றி!நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவாதென் நாடு உடைய சிவனே, போற்றி!எந்நாட்டவா்க்கும் இறைவா, போற்றி!காவாய் கனகத் திரளே போற்றி!கயிலை மலையானே போற்றி போற்றி!வெற்றி வேல் முருகனே! போற்றி போற்றி!அம்மை அப்பனே! போற்றி போற்றி! நக்கீரர் 1 ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி!2 ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய்…

Read More

7. இடங்கழி நாயனார்

கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள்…

Read More

6. இசைஞானியார் நாயனார்

சோழ நாட்டில் திருவாரூரில் (கமலாபுரம்) ஆதிசைவ மரபில், கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார் இசைஞானி நாயனார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரைச் சார்ந்த சிவபக்தரான சடையனார் என்பவரை மணந்தார். இசைஞானியார், அவரது கணவர் சடையனார்,…

Read More

5. ஆனாய நாயனார்

மழவநாட்டின் ஒரு பகுதியான திருமங்கலம், லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை, ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது…

Read More

திருப்பாவை 30

விளக்கம்வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள்: ஓயாத அலைகளை உடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், அந்த பாற்கடலை கடைவதற்காக கூர்மமாக அவதாரம் எடுத்த மாதவனை,…

Read More

திருப்பாவை 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள்: மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்றஉன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!பசுக்களை மேய்த்து, ஜீவனம்…

Read More