ஸ்ரீ துளசி ஸ்தோத்ரம்

ஸ்ரீ துயஸ்யை நம:தியான ஸ்லோகம்யந்மூலே ஸாவதீா்த்தாநி யந்மத்யே ஸா்வதேவதா:யதக்ரே ஸா்வ வேதாச்ச துலஸீம்தாம் நமாம்யஹம்.நமஸ்துலஸி கல்யாணி நமோ விஷ்ணுப்ரியே சுபேநமோ மோ க்ஷப்ரதே தேவி நமஸ் ஸம்பத் ப்ரதாயிகே. துளசி பறிக்க மந்த்ரம்துளஸி அம்ருத ஸம்பூதே ஸதா த்வம் கேசவப்ரியாகேசவாா்த்தம் லுநரமி த்வாம் வரதா பவசோபனே ஸ்ரீ துளசி ஸ்தோத்ரம்ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மாவெள்ளிக் கிழமை…

Read More

3.அரக்கன் தோள் நெரித்தது

மூவுலகங்களையும் ஆட்சி  செய்துவந்து, பல மாயங்களை கற்றுத்தோ்தவருமாகிய இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்ட இராவணன் என்னும் அரக்கன், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல வரங்களையும் பெற்றுத் தேவர்களும் மூவர்களும் அடிபணியவும், ஐம்பெரும்பூதமும் ஏவல் கேட்கவும் தனக்கு மிக்காரும் ஒத்தாரும் எவ்வுலகத்திலும் எவரும் இல்லை என இறுமாப்புக் கொண்டு திரிந்து வந்தான். ஒரு நாள் அவன் வான் வழியாக…

Read More

2.ஏனக் குருளைக்கு அருளியது

முன்னொரு காலத்தில் வேளாளர் குலத்திற் பிறந்த சேனைத்தலைவன் ஒருவனுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்து சிறப்புற வளர்ந்து வரும்போது, சேனைத்தலைவனும் அவன் மனைவியும் இறந்துபோக, பன்னிரு பிள்ளைகளும் போற்றுவாரின்றி, நாட்டைவிட்டு வேற்று நாட்டுக்குச் சென்று காடுகளைத் திருத்தி வயிறு வளர்த்து வந்தார்கள். ஒரு நாள், அந்தக் காட்டில் தவம் செய்துவந்த ஒரு முனிவனைப் பார்த்துச் சிரித்து ஏளனம் செய்தார்கள்.  முனிவன் சீற்றம்…

Read More

1.அடிமுடி தேடியது

திருமாலும் பிரம்மனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். படைப்புக் கடவுளாகிய பிரம்மனுடைய நாட்கள் ஒவ்வொன்றும், தேவர்கள் ஆண்டில் 12,000 ஆண்டுகள் கொண்ட பகற்பொழுதும், அதே அளவுள்ள இராப்பொழுதும் கொண்டதாகும்.  தேவர்கள்…

Read More

அம்பாள் போற்றிகள்

ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம் அம்மன் தெம்மாங்கு பாடல் காயத்ரிமந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் துக்க நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி

Read More

பழமுதிர்ச்சோலை

முன்னுரை: தமிழர்களின் இதயங்களில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ள கடவுளாக முருகன் விளங்குகிறார். இது முருகனின் ஆறு பழங்குடிகள் அல்லது முக்கியத் தலம் என்று சொல்லப்படுவது. இவை தமிழ்நாட்டில் உள்ள முருகன் வழிபாட்டுத் திருத்தலங்கள் ஆகும். ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது. இவற்றின் கதைகள் கீழே விளக்கமாக காணலாம். முருகன் வீரம், அறிவு, அழகு போன்ற பல்வேறு குணங்களை…

Read More

திருத்தணி

முன்னுரை: தமிழர்களின் இதயங்களில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ள கடவுளாக முருகன் விளங்குகிறார். இது முருகனின் ஆறு பழங்குடிகள் அல்லது முக்கியத் தலம் என்று சொல்லப்படுவது. இவை தமிழ்நாட்டில் உள்ள முருகன் வழிபாட்டுத் திருத்தலங்கள் ஆகும். ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது. இவற்றின் கதைகள் கீழே விளக்கமாக காணலாம். முருகன் வீரம், அறிவு, அழகு போன்ற பல்வேறு குணங்களை…

Read More