அம்பாள் போற்றிகள்
ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம் அம்மன் தெம்மாங்கு பாடல் காயத்ரிமந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் துக்க நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி
Read Moreஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம் அம்மன் தெம்மாங்கு பாடல் காயத்ரிமந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் துக்க நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி
Read More1.ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நமஹ2.ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோ நமஹ3.ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோ நமஹ4.ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நமஹ5.ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவண்யாயை நமோ நமஹ6.ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோ நமஹ7.ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோ…
Read More1.ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்ராஜேஸ்வரியே பூஜை செய்தால்தேசாதி தேசம் மெச்சும் ஒருராஜாப்போல வாழச் செய்வாள் 2.முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்மோகனாங்கியை பூஜை செய்தால்இல்லை என்று சொல்லாமலே அவள்அள்ளி அள்ளி அளித்திடுவாள் 3.மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்மனோன் மணியை பூஜை செய்தால்திருக்கோலம் கொண்டு அங்கேஅவள் தினந்தோறும் வந்திடுவாள் 4.ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்ஜோதி அவளை பூஜை செய்தால்ஓதி…
Read More1.வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என் வெள்ளை உள்ளத்தண்தாமரைக்குத் தகாது கொலோ?சகம் ஏழும் அளித்துஉண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே!சகல கலாவல்லியே! இந்த பாடல் ஒரு பக்தி கவிதை ஆகும். இது இறைவி அல்லது தெய்வத் திருவடிகளைப் பற்றிய ஒரு பாடலாகும். இங்கே ஒரு பக்தர் தனது மனமார்ந்த பக்தியையும், இறைவியின் திருவடிகள் தன்னை…
Read Moreசரஸ்வதி அந்தாதி (கம்பர்):இராமாயணம் எழுதிய கம்பர், சரஸ்வதி அந்தாதி போன்றப் பல படைப்புகளையும் எழுதியவர். அவர் இந்நூல்களில் உள்ள அனைத்து ஆன்மிகமான, மதத்திற்கான, மற்றும் கல்வி சார்ந்த கருத்துகளை தமிழர்களுக்கு பரிசுத்தமான வழிகாட்டியாக காட்டியுள்ளார். சரஸ்வதி அந்தாதி என்ற இந்த நூல் கம்பரின் வாழ்வின் மிக முக்கியமான பங்குகளை வகிக்கின்றது. இதில் சரஸ்வதி தெய்வத்தை போற்றி…
Read Moreகணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. கலையாத கல்வியும் கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும்கழுபிணியிலாத உடலும்சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்தவறாத சந்தானமும்தாழாத கீர்த்தியும்…
Read Moreஓம் பூர் புவ ஸ்வாஹதத் சவித்துர் வரேண்யம்பர்கோ தேவச்ய தீமஹிதியோ யோன ப்ரசோதயாத் !!! காயத்திாி மந்திரம் கதை சுருக்கம்:முன்னாள் ராஜா – விஸ்வாமித்ரர்:விஸ்வாமித்ரர் முதலில் ஒரு சக்தி வாய்ந்த மன்னர் (ராஜா). ஆனால் அவரது ஆன்மீக விழிப்புணர்வு அவரை ஒரு மஹரிஷியாக ஆக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. சத்ரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில்…
Read Moreஇந்த மந்திரத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் ஆதிபராசக்தி தாய் அருள்பாலித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாள்.
Read Moreமங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட வந்திடுவாள்;தானுறு தவஒளி தாரொளி மதியொளிதாங்கியே வீசிடுவாள்;மானுறு விழியால் மாதவர் மொழியாள்மாலைகள் சூடிடுவாள்;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி! சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்சபையினில்…
Read More