ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி

இந்த மந்திரத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் ஆதிபராசக்தி தாய் அருள்பாலித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாள்.

Read More

108 சிவன் போற்றி

விநாயகர் மலரடி! போற்றி போற்றி!நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவாதென் நாடு உடைய சிவனே, போற்றி!எந்நாட்டவா்க்கும் இறைவா, போற்றி!காவாய் கனகத் திரளே போற்றி!கயிலை மலையானே போற்றி போற்றி!வெற்றி வேல் முருகனே! போற்றி போற்றி!அம்மை அப்பனே! போற்றி போற்றி! இது ஒரு பரம சிவனை (அல்லது ஈசனை) புகழும் அழகிய தமிழ் போற்றி மாலை…

Read More

துக்க நிவாரண அஷ்டகம்:

மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட வந்திடுவாள்;தானுறு தவஒளி தாரொளி மதியொளிதாங்கியே வீசிடுவாள்;மானுறு விழியால் மாதவர் மொழியாள்மாலைகள் சூடிடுவாள்;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி! சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்சபையினில்…

Read More

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினிவிச்வ வினோதினி நந்தநுதேகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினிவிஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதேபகவதி ஹே சிதிகண்ட குடும்பினிபூரிகுடும்பினி பூரிக்ருதேஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினிரம்ய கபர்தினி சைலஸுதே ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணிதுர்முக மர்ஷிணி ஹர்ஷரதேத்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணிகில்பிஷ மோஷிணி கோஷரதேதனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணிதுர்மத சோஷிணி ஸிந்துஸுதேஜய ஜய ஹே மஹிஷாஸுர…

Read More

பகை கடிதல்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. … (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. … (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி பல வென தேர் வளர் சரணிடை…

Read More

தெளத்தியம் (திருவடித் துதி)

அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1) ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர் பண்டிதபாதக கண்டன பாத நமஸ்தே (2) இந்துள அம்பக இங்கித மங்கலசுந்தர ரூப துவாதச கரதலசந்திர சேகர தடதா கிடதடப்பந்திகொள் நிர்த்தன பாத…

Read More

சண்முக நாமாவளி

ஹரஹரசிவசிவ சண்முகநாதா ஹரஹரசிவசிவ வென்முகநாதா ஹரஹரசிவசிவ பரமவிலாசா ஹரஹரசிவசிவ வபயகுகேசா அருணகிரிபரவு மருணெறிநாதா தருமவறுவர்புகழ் சததளபாதா அரிபிரமாதிக டொழுவடிவேலா திருவடிநாரவ ருளமுறைசீலா எனினியகுருநித மெணுமதியீசா சனனவெய்தறவளி தருபரமேசா பாசாபாச பாபவிநாசா மாசேறாத மானநடேசா போஜாவாஜா பூஜகர்நேசா தேஜாராஜா தேவஸமாஜா தீஞ்சுவையருளொரு திருவாரமுதே ஓஞ்சரவணபவ வுருவேயருவே. … ஸ்ரீ சண்முக நாமாவளி முற்றிற்று. சண்முக நாமாவளி என்பது…

Read More

சண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகிஎண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆனதிண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. … (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்கதாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்கசோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்கநாதனாம் கார்த்தி கேயன் நாசியை…

Read More

குமாரஸ்தவம்

01 ஓம் ஷண்முக பதயே நமோ நம02 ஓம் ஷண்மத பதயே நமோ நம03 ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம04 ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம05 ஓம் ஷட்கோண பதயே நமோ நம 06 ஓம் ஷட்கோச பதயே நமோ நம07 ஓம் நவநிதி பதயே நமோ நம08 ஓம் சுபநிதி பதயே…

Read More

கந்த குரு கவசம்

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய ‘கந்த குரு கவசம்’ கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா…

Read More