கந்தர் சஷ்டி கவசம்

குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,நிஷ்டையுங் கைகூடும்,நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்சிஷ்ட்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்பாதமிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாட கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் –…

Read More

விநாயகா் திருப்புகழ்

1.கைத்தல நிறைகனி (வயலூா்) (திருப்புகழ்-1)கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுக …… னடிபேணிக்கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவகற்பக மெனவினை …… கடிதேகும்மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொரு திரள்புய …… மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு …… பணிவேனேமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய …… முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்அச்சது பொடிசெய்த …… அதிதீராஅத்துய…

Read More

விநாயகர் பதிகம்

நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுகவஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோடஞ்சரையான் கண்கள் அவை. வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்நாதாகா வண்ண நலங்கொள்வான் – போதார்வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்இனங்காத் தருளாய் எனை. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்இலகுசெம்…

Read More

விநாயகர் அநுபூதி

நாநலம் பெறபூவார் புனிதா! புவனத்தலைமைத்தேவா! கரியின் சிரமே உளவா!மூவாத் தமிழால் முறையே உனைஎன்நாவால் புகழும் நலமே அருள்வாய். சொல் வன்மை பெறவில்லாண் மையரும் விரிமா தமிழில்வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்நல்லாண் மையது நனியே மிளிரும்சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே! கீழ்மைப் பண்புகள் அழியகாமா திகளாம் கயமைப் பிணிகள்போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள்கோமா! கருணைக் குகனார் தமியா!பூமா!…

Read More

நக்கீரர் அகவல்

கணபதி வணக்கம் ஆசிரிய விருத்தம் சீர்கொண்ட கரிமுகமு மைந்து கையும்சிறந்தவா பரணமுடன் ஒற்றைக் கொம்பும்ஏர்கொண்ட விமலர்கடங் கலியைத் தீர்த்துஎழில்குகற்கு முன்பிறந்து அமரர் மெச்சப்போர்கொண்ட பிரணவமாய்ப்பிரண வத்துள்பெருமைசிவ லிங்கமென வந்த மூலம்கார்கொண்ட பிண்ட மெங்குந் தானாய்காத்திடுங் கணபதியை வணங்குவோமே விளக்கம்:சீர்கொண்ட கரிமுகமும், மைந்து கையும்– அழகு, அமைதி, பேரருள் கொண்ட முகம் உடைய கரி (யானை) முகம்.…

Read More

திருஞானசம்பந்தர் தேவாரம் – முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம் விநாயகர் மலரடி! போற்றி போற்றி!நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவாதென் நாடு உடைய சிவனே, போற்றி!எந்நாட்டவா்க்கும் இறைவா, போற்றி!காவாய் கனகத் திரளே போற்றி!கயிலை மலையானே போற்றி போற்றி!வெற்றி வேல் முருகனே! போற்றி போற்றி!அம்மை அப்பனே! போற்றி போற்றி! திருப்பிரமபுரம் திருத்தல வரலாறு:  சுவாமி : பிரமபுரீஸ்வரர்அம்பாள் : திருநிலைநாயகி இத்திருப்பிரமபுரத் திருத்தலமானது சோழவள…

Read More

திருவாசகம் முற்றோதல்

திருஞானசம்பந்தர் தேவாரம் – முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் – இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்த தேவாரம் – மூன்றாம் திருமுறை திருநாவுக்கரசு தேவாரம் – நான்காம் திருமுறை திருநாவுக்கரசு தேவாரம் – ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு தேவாரம் – ஆறாம் திருமுறை சுந்தரமூர்த்தி தேவாரம் – ஏழாம் திருமுறை மாணிக்க வாசகர் திருவாசகம் – எட்டாம்…

Read More

63. விறன்மிண்ட நாயனார்

சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார்.…

Read More

62. வாயிலார் நாயனார் (தபோதனர்)

சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது. இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேற்றி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து…

Read More